தமிழில் ஒரு சிறிய கடிதம
பல வருடங்களுக்கு பிறகு நான் என் அப்பா அம்மாவுக்கு தமிழில் ஒரு சிறிய கடிதம் எழுதினேன். என் கைகள் நடங்கின.வார்த்தைகள் வர மறுத்தன. வடித்தவை பிழைகளுடன் தடுமாறி எழுத்துகளாக மாறின. முன்பு தொலைபேசி, ஈ-மெயில் வந்த காலத்திற்கு முன்பு ஒரு முக்கால் ருபாயில் வரும் இன்லாந்து லெட்டரில் கொஞ்சம் கூட இடம் விடாமல் கடிதம் எழுதியது ஞாபகம் வந்தது. உள்ளுக்குள் நானே சிரித்துக் கொண்டேன்.
No comments:
Post a Comment