Saturday, August 4, 2007

தாய் தந்நை

ஒரு வேளை "தா" என்று சொல்லாமலேயே நமக்கு
உடலும் உயிரும்,
அன்பும் அறிவும்,
பாசமும் அறவணைப்பும்
கொடுத்ததால் என்னவோ
அவர்களை நாம் தாய் தந்நை என்று அழைக்கிறோம்?

- முரளி

முதியோர்கள்

முதியோர்கள்
நீ எப்போதும் உன் தாய் தந்நைக்கு மகன்,
ஆனால் அவர்கள் மட்டும் எப்படி உனக்கு முதியோர்கள் ஆனார்கள்?

- முரளி