எப்படி காதல் வருகிறது என்று?
யாருக்காவுது தெரியுமா எப்படி காதல் வருகிறது என்று?
தெரியாது, காதலித்தவனுக்கே தெரியாது.
தெரியாத ஒன்றை கேட்டும், படித்தும், உண்ர்ந்தும் அறிந்துக்கொள்ளாம்.
அவ்வாறு செய்ய இயலாத ஒன்று, அது காதல் தான்.
காதல் செய்யாதவன் இருக்கிறார்களா?
இல்லை, கடவுள் கூட காதல் என்னும் காந்த அலையால் தாக்கப்பட்டவன் தான்.
இவன் ஏன் நமக்கு தெரிந்ததேயே சொல்கிறான் என்று நீங்கள் நினைக்காலம். ஏன் நானே கூட எப்படி தான் நினைக்கிறேன். என்ன செய்வது? காதல் என்னும் கடலில் தீக்முக்காடி முத்துக் குளிக்க சென்றவர்கள் இப்படி தான் ஊறுவார்கள்!